ரூ.99 இலட்சம் மதிப்பீட்டில் 686 மீட்டர் நீளத்தில் தார்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோவை: கோவை வெள்ளலூர் சாலையில் தார்சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் பழைய வார்டு எண் 61 (புதிய வார்டு -58)க்குட்பட்ட வெள்ளலூர் சாலையில் ரூ.99 இலட்சம் மதிப்பீட்டில் 686 மீட்டர் நீளத்தில் தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனால், குண்டும், குழியுமாக இருந்த தார்சாலை தற்போது சீர் செய்யப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.