திருப்பூரில் மகளிர் தின விழிப்புணர்வு மாரத்தான்..!

திருப்பூர் இராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபம் அருகே 5 கி.மீ தூரம் இந்த மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.



திருப்பூர்: திருப்பூரில் மகளிர் தின விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, டிவைன் பைன் ஆர்ட்ஸ் சபா, JCI திருப்பூர் மெட்ரொ, திருப்பூர் துளிர் அறக்கட்டளை மற்றும் விதைகள் மக்கள் நல அறக்கட்டளை சார்பில், திருப்பூர் மாநகராட்சி, இராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபம் அருகே 5 கி.மீ தூரம் மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடந்தது.



திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ், மேயர் தினேஷ் குமார் மற்றும் துணை மேயர் MKM.பாலசுப்ரமணியம் ஆகியோர் மராத்தான் ஓட்டப் பந்தயத்தை துவக்கி வைத்தனர். 



இந்நிகழ்வில், திருப்பூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.



Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...