மின் பராமரிப்பு பணி காரணமாக கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை டாடாபாத் செயற்பொறியாளர் பசுபதீஸ்வரர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மின் பராமரிப்பு பணி காரணமாக கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
நல்லாம்பாளையம் பகுதிகள்:
ஹவுஸிங் யூனிட், ஏ.ஆர். நகர். தாமரை நகர், ஓட்டுநர் காலணி, சாமுண்டீஸ்வரி நகர், சுகுணா நகர், யூனியன் ரோடு, அசோக் நகர், முருகன் நகர், பாரதி நகர் வீதி, தீயணைப்பு நிலையம் ஒருபகுதி, நல்லாம்பாளையம் ரோடு, டி.வி.எஸ் நகர் ரோடு, ராம் நகர், ஓம் நகர், அமிர்தா நகர், கணேஷ் லே-அவுட், சபரி கார்டன், ரங்கா லே அவுட், மணியகாரம்பாளையம் ஒரு பகுதி.
சாய்பாபா காலணி பகுதிகள்:
இந்திரா நகர், காவேரி நகர், ஜீவா நகர், காமராஜ் வீதி, ஸ்டேட் பாங்க் காலணி, கிருஷ்ணா நகர், கணபதி நகர், டி நகர், அம்மாவாசை கோனார் வீதி, கிருஷ்ணம்மாள் வீதி, எம்.ஜி.ஆர் வீதி, மற்றும் சின்னம்மாள் வீதி ஒரு பகுதி,
இடையர்பாளையம் பகுதிகள்:
பி அண்டு டி காலனி, இ.பி. காலனி, பூம்புகார் நகர், டி.வி.எஸ். நகர், அருண் நகர், அன்னை அமிர்தானந்தா நகர், ராமலட்சுமி நகர், வள்ளி நகர், ஜீவா நகர், மற்றும் தட்சன் தோட்டம்.
சேரன் நகர் பகுதிகள்:
சேரன் நகர், ஐ.டி.ஐ நகர், தென்றல் நகர், சரவணா நகர், பாலன் நகர், லட்சுமி நகர், ரயில்வே காலணி, ரங்கா மெஜஸ்டிக் மற்றும் கவுண்டம்பாளையம் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம்.
லெனின் நகர் பகுதிகள்:
சுப்பாத்தாள் லேஅவுட், சாஸ்திரி வீதி, மருத இட்டி லே அவுட், சம்பத் வீதி, வ.உ.சி வீதி, சி.ஜி, லே-அவுட், நெடுஞ்செழியன் வீதி, மற்றும் தெய்வநாயகி நகர்.
சங்கனூர் பகுதிகள்:
புதுதொட்டம், கண்ணப்பன் நகர், பெரியார் வீதி, மற்றும் கருப்பராயன் கோவில், தயிர் இட்டேரி ரோடு, ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என துணை மின் நிலையம் சார்பாக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.