கோவை - சிங்கப்பூர் இடையே வாரத்தில் மூன்று நாட்கள் தற்போது 'Fly Scoot' ஏர்லைன்ஸ் சார்பில் விமான சர்வீஸ் வழங்கப்படுகிறது. மார்ச் 27 முதல் வாரத்தில் அனைத்து நாட்களிலும் விமான சர்வீஸ் வழங்கப்பட உள்ளது.
கோவை: கோவை - சிங்கப்பூர் இடையே மார்ச் 27-முதல் வாரத்தில் அனைத்து நாட்களிலும் விமான சர்வீஸ் வழங்கப்பட உள்ளது.
கோவை சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டு போக்குவரத்து பிரிவில் சிங்கப்பூர், இலங்கை மற்றும் ஷார்ஜா உள்ளிட்ட நாடுகளுக்கு விமான சேவை வழங்கப்படுகிறது.
கொரோனா நோய்த்தொற்று பரவலுக்கு பின் தற்பொழுது சிங்கப்பூர் மற்றும் ஷார்ஜா நாடுகளுக்கு மட்டும் விமான சர்வீஸ் வழங்கப்படுகிறது. கோவை - சிங்கப்பூர் இடையே வாரத்தில் மூன்று நாட்கள் தற்போது 'Fly Scoot' ஏர்லைன்ஸ் சார்பில் விமான சர்வீஸ் வழங்கப்படுகிறது.
மார்ச் 27 முதல் வாரத்தில் அனைத்து நாட்களிலும் விமான சர்வீஸ் வழங்கப்பட உள்ளது. தற்போது இரவு பத்து முப்பது மணி அளவில் கோவைக்கு வந்து மீண்டும் சிங்கப்பூருக்கு அந்த விமானம் புறப்பட்டு செல்கிறது.
இந்த நேரத்தில் சில மாற்றங்கள் இருக்கும் என ஏர்போர்ட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பயணிகள் இது குறித்த மேலும் விவரங்களுக்கு 'Fly Scoot' ஏர்லைன்ஸ் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.