ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சினிமா படப்பிடிப்பு நடத்த அனுமதி..!

கொரோனா ஊரடங்கு காலத்திற்குப் பின் தற்போது முதல் முறையாக சினிமா படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.


நீலகிரி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பின், தற்போது முதல் முறையாக சினிமா படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நீலகிரியில், கொரோனா ஊரடங்கின் போது, சுற்றுலா பயணிகள் வரவும், சினிமா படப்பிடிப்பு நடத்தவும் தடை விதிக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வுக்குப் பின், சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ஊட்டி தாவரவியல் பூங்காவில் படப்பிடிப்பு நடத்த தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நேற்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் தமிழ் சினிமாவுக்கான படப்பிடிப்பு நடந்தது. இதனால், தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது.

தோட்டக்கலை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் இதுகுறித்து கூறுகையில்,

''ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சினிமா படப்பிடிப்பு தோட்டக்கலை அனுமதியுடன் நடந்து வருகிறது.

நாளொன்றுக்கு, 50 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது,'' என்றார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...