கோவை அரசு மருத்துவமனையில் இன்று தூய்மை பணியாளர்கள் ஆணையத்தலைவர் வெங்கடேசன் தலைமையில் இலவச முழு உடல் பரிசோதனை மையம்..!

முழு உடல் பரிசோதனை முகாமில் நாள் ஒன்றுக்கு 30 நபர்கள் வீதம் 1500 தூய்மை பணியாளர்களுக்கு இந்தப் பரிசோதனையானது நடைபெற்று வருகின்றது.



கோவை: கோவை அரசு மருத்துவமனையில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு இலவச முழு உடல் பரிசோதனை மையம் இன்று தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணையம் தலைவர் வெங்கடேசன் தலைமையில் இன்று நடைபெற்றது.



கோவை அரசு மருத்துவமனையில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு இலவச முழு உடல் பரிசோதனை மையம் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாக கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமாரால் கோவை அரசு மருத்துவமனையில் துவக்கி வைக்கப்பட்டது.

இந்நிலையில், கோவை மாநகராட்சி சார்பில் 100 வார்டுகளில் பணி செய்யும் தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச முழு உடல் பரிசோதனை செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. முழு உடல் பரிசோதனை முகாமில் நாள் ஒன்றுக்கு 30 நபர்கள் வீதம் 1500 தூய்மை பணியாளர்களுக்கு இந்தப் பரிசோதனையானது நடைபெற்று வருகின்றது.



அதன் ஒரு பகுதியாக, கோவை அரசு மருத்துவமனையில் உள்ள முழு உடல் பரிசோதனை மையத்தில் இன்று நடத்தப்படும் முழு உடல் பரிசோதனை தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணையம் தலைவர் வெங்கடேசன் தலைமையில் இன்று நடைபெற்றது.

இப்பரிசோதனையில் பெண் தூய்மை பணியாளர்களிடம் உங்களுக்கு சரிவர பரிசோதனைகள் நடைபெற்றனவா என்பது போன்ற கேள்விகளுக்கான பதில்களையும் அவர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும், இந்நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சியின் சமூக சுகாதார அதிகாரியும் பங்கேற்றார்.



Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...