111-வது மகளிர் தினம்: ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பாக கோவை மேயரை கௌரவப்படுத்தினர்

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பாக 111-வது மகளிர் தினத்தினை முன்னிட்டு கோவை மாநகராட்சியின் முதல் மேயராக பதவி ஏற்றுள்ள கல்பனா ஆனந்த் குமாரை கௌரவப்படுத்தும் வண்ணம் இன்று கருத்தரங்கம் ஒன்று கோவை ரெட் ரோஸ் மைதானத்தில் நடத்தப்பட்டது.


கோவை: அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பாக 111-வது மகளிர் தினத்தினை முன்னிட்டு மேயராக பதவி ஏற்றுள்ள கல்பனா ஆனந்த் குமாரை கௌரவப்படுத்தினர்.



அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பாக 111-வது மகளிர் தினத்தினை முன்னிட்டு கோவை மாநகராட்சியின் முதல் மேயராக பதவி ஏற்றுள்ள கல்பனா ஆனந்த் குமாரை கௌரவப்படுத்தும் வண்ணம் இன்று கருத்தரங்கம் ஒன்று கோவை ரெட் ரோஸ் மைதானத்தில் நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக வரலாற்றில் முதன்முறையாகக் கோவை மாநகராட்சிக்கு மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட கல்பனா ஆனந்த்குமாரை கௌரவிக்கும் வண்ணம் அவருக்குச் சால்வை அணிவித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மரியாதை செலுத்தினர்.



இக்கருத்தரங்கில் பெண்களுக்கு எதிராக ஏற்படும் பாலியல் வன்முறைகளைத் தடுத்து நிறுத்தவும், பணிபுரியும் இடங்களில் ஏற்படும் பாலியல் தொல்லைகளுக்கு கமிட்டி அமைத்து நிர்வாகம் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பணிபுரியும் இடங்களில் ஆண் பெண் இருவருக்கும் சம ஊழியம் வழங்க வேண்டும் கல்வி நிறுவனங்களில் ஏற்படும் மத வேறுபாடுகளைத் தடுத்து நிறுத்துவது குறித்தும் கல்விகளிலும் வேலை வாய்ப்புகளையும் பெண்களுக்கு முதல் உரிமை வழங்க வேண்டும் என்பது குறித்தும் இக்கருத்தரங்கில் பேசப்பட்டது.

இதில் பெண் மேயராக இன்று கோவை மாநகராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட கல்பனா ஆனந்த் குமாரை அனைத்து பெண்களுக்கும் சரி சமமான உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதைத் தெரிவித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...