இ-அலுவலக மேலாண்மையில்‌, மாநில அளவில் முதல் இடத்தை பிடித்த கோவை மாவட்ட காவல்துறைக்கு முதல்வர் கேடயம் வழங்கி, பாராட்டு

மாநில அளவில்‌ முதலிடம்‌ பிடித்த கோவை மாவட்ட காவல்துறையினை பாராட்டி, முதல்வர் வழங்கிய பரிசு கேடையத்தை, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், செல்வ நாகரத்தினம் பெற்றுக் கொண்டார்.



கோவை: மாநில‌ அளவில்‌ முதலிடம்‌ பிடித்த கோவை மாவட்ட காவல்துறையைப் பாராட்டி மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்‌ செ.செல்வநாகரத்தினத்திற்கு தமிழக முதலமைச்சர்‌‌ பரிசு கேடயத்தினை வழங்கினார்.‌

தமிழக முதலமைச்சர்‌‌ தலைமையில்‌ அனைத்து மாவட்ட ஆட்சியர்கள்‌ மற்றும்‌ அனைத்து காவல்‌ உயர்‌ அதிகாரிகளுக்கு அலுவலக செயல்பாடுகள்‌ குறித்த மாநாடு இன்று, 10.03.2022 முதல்‌ மூன்று நாட்கள்‌ சென்னையில்‌ நடைபெற்று வருகிறது.

இம்மாநாட்டில்‌ இ-அலுவலக மேலாண்மையில்‌, அலுவலக கோப்புகளைச் சிறப்பாகக் கையாண்டு, கடந்த பிப்ரவரி-2022 இல்‌ மாநில அளவில்‌ முதலிடம்‌ பிடித்த கோவை மாவட்ட காவல்துறையினை பாராட்டி அதற்கான பரிசு கேடயத்தை தமிழக முதலமைச்சர் கோவை மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்‌ செ.செல்வநாகரத்தினத்திற்கு வழங்கினார்‌.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...