கோவையில் ரூ.3 கோடி செலவில் உக்கடம் அருகே பொதுமக்களை ஈர்க்க தண்ணீரில் படம் காட்டும் புதிய திட்டம்..!

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் “மூவி ஆன் வாட்டர்” என்னும் திட்டத்தினை கோவை மாநகராட்சி துவக்க உள்ளது.


கோவை: கோவையில் ரூ.3 கோடி செலவில் உக்கடம் குளத்தின் அருகில் பொதுமக்களை ஈர்க்கும் வண்ணம் தண்ணீரில் படம் காட்டும் புதிய திட்டத்தை கோவை மாநகராட்சி ஏற்படுத்த உள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் “மூவி ஆன் வாட்டர்” என்னும் திட்டத்தின் கீழ் கோவை உக்கடம் பகுதியில் ரூ.3 கோடிக்கு கோவை மாநகராட்சியின் சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் ஒன்பது குளங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தற்போது நிதி ஒதுக்கப்பட்டு 7 குளங்களில் வேலை நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

காங்கிரீட் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் பல்லுயிர் பெருக்க சூழல் பாதிக்கப்பட்டு வருகின்றது. இத்தகைய சூழலானது இயற்கை ஆய்வாளர்களிடத்தில் பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.

மேலும், இத்திட்டத்தினை வடிவமைத்துக் கொடுத்த ஒயாஸிஸ் நிறுவனத்தினை டெல்லியிலிருந்து வரவழைத்து ஆலோசனை நடைபெற்றது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...