மேலும், உக்கடம் வாலாங்குளக்கரைகளின் கரைப்பகுதியில் மரங்களை நட்டுப் பராமரிக்கவும், இருக்கைகள் அமைக்கவும் உத்தரவிட்டார்.
கோவை: கோவை உக்கடம் அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் மேம்பாட்டுப் பணிகளை மாநகராட்சி ஆணையர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சி உக்கடம் வாலாங்குளக்கரைகளில் ரூ. 67.86 கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வாலாங்குளம் பகுதி -1 மேற்கு குளத்தில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதையும், நடைபாதை தளம் மிதிவண்டி தளம் ஆகியவற்றை மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், கரைப்பகுதியில் மரங்களை நட்டுப் பராமரிக்கவும், இருக்கைகள் அமைக்கவும் உதவிப் பொறியாளர் கமலக்கண்ணனிற்கு உத்தரவிட்டார்.