ரயில் தண்டவாளங்களை யானைகள் கடக்க வசதியாக, கோவை எட்டிமடை - வாளையார் இடையே இரு கீழ்பாலங்கள் அமைக்க பாலக்காடு ரயில்வே கோட்டம் ஒப்பந்த அறிவிப்பு வெளியிட்டது.
கோவை: ரயில் தண்டவாளங்களை யானைகள் கடக்க வசதியாக கோவை எட்டிமடை வாளையார் இடையே கீழ் மட்ட பாலங்கள் அமைக்க பாலக்காடு ரயில்வே கோட்டம் ஒப்பந்தம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கோவை போத்தனூர் பாலக்காடு இடையே ரயில் வழித்தடத்தில் ஏ மற்றும் பி ஆகிய இரு ரயில் பாதைகள் அமைந்துள்ளனர். தினமும் ஏராளமான ரயில்கள் இப்பாதையை பயன்படுத்துகின்றனர்.
அதிக அளவில் ரயில் இயக்கப்படுவதால் இவ்விரு ரயில் பாதைகளில் போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது. இந்த ரயில் பாதையில் ரயில்கள் மோதி யானைகள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது.
ரயில்வே துறை இணைந்து பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. வனத்துறை சார்பில் கண்காணிப்பு கோபுரம் மற்றும் கேமராக்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரயில்வே நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக எட்டிமடை வாளையார் இடையே இரு இடங்களில் யானைகள் கடக்க கீழ் பாலங்கள் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரயில் பாதையில் இரு இடங்களில் கீழ்மட்ட பாலங்கள் கட்ட ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.