கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உடன் பிஎஸ்என்எல் அதிகாரிகள் ஆலோசனை

கோவை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கிராமப்புறங்களில் வைஃபை வசதி மற்றும் இணையதள சேவைகளை மேம்படுத்துவது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உடன் பிஎஸ்என்எல் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.


கோவை: கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உடன் பிஎஸ்என்எல் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.



மத்திய அரசின் தொலைத் தொடர்பு துறையின் கோவை மண்டல இயக்குநர் விஜய் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஊரக துணை பொது இயக்குநர் சத்தியா பிரியதர்ஷினி தலைமையிலான அதிகாரிகள் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனைச் சந்தித்தனர்.



இதில், தொலைத்தொடர்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்தும், துறை சார்பாக எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் கோவை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கிராமப்புறங்களில் வைஃபை மூலம் இணைய வசதிகளை ஏற்படுத்தும் அரசின் திட்டங்கள் குறித்தும் விளக்கம் அளித்தனர். தொலைத்தொடர்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்த சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...