மேலும், அவரிடம் இருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவை கிணத்துக்கடவு சுடுகாடு ரோட்டில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி கிணத்துக்கடவு சுடுகாடு சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது, அப்பகுதியில் உள்ள முட்புதரில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, சட்டவிரோதமாக மது விற்பனை செய்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்த மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.