மேலும், இந்த நிகழ்ச்சியில் அரசு, தனியார், மற்றும் அரசு உதவி பெறும் 12 கல்லூரிகளை சார்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கோவை: கோவை அரசு கலைக்கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தை மையமாகக் கொண்டு திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
கோவை அரசு கலைக்கல்லூரியில் முதுகலை மற்றும் ஆங்கிலத் துறை சார்பில் ஆங்கில இலக்கியத்தை மையமாக கொண்டு மாணவ, மாணவிகளுக்கான திறன் மேம்பாட்டுப் போட்டிகள் 5 நாள்கள் நடத்தபடுகின்றன.
முக ஓவியம், மீம்ஸ், ரங்கோலி, பேசன் ப்ரைடு என போட்டிகள் இந்த வாரம் முழுவதும் நடைபெற உள்ளது.

முதல் நாளான இன்று முக ஓவியப்போட்டி நடத்தப்படுகின்றது. இதில் கலந்து கொண்ட மாணவ, மாணவியினர் ஆங்கில இலக்கியத்தை மையப்படுத்திய முக ஓவியங்களை வரைந்தனர்.

இதில், ஒரு குழுவிற்கு 2 பேர் பங்கேற்றனர்.

இந்த போட்டியில், அக்பர் அலி (மாற்று திறனாளி) என்ற முதலாம் ஆண்டு வரலாறு படிக்ககூடிய மாணவன் புலிகளைக் காப்பது குறித்தான ஓவியத்தை காலில் வரைந்தார். அவரின் திறமை அங்கிருந்தவர்களை வியப்படையச் செய்தது.

மேலும், இந்த நிகழ்ச்சியில் 12 கல்லூரிகளை (அரசு, தனியார், அரசு உதவி பெறும் கல்லூரி) சார்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.