கோவையில் 'மீண்டும் மஞ்சப்பை' விழிப்புணர்வு: தனியார் வானொலியின் சார்பில் பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கி மாவட்ட ஆட்சியர் துவக்கம்..!

கோவையில் சூரியன் எஃப்எம் வானொலி சார்பில் பொதுமக்களிடையே மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.


கோவை: கோவையில் மஞ்சப்பை தொடர்பான விழிப்புணர்வை தனியார் வானொலியின் சார்பாக மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

கோவையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றுப் பொருளை பயன்படுத்த வேண்டுமென்ற விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக "மீண்டும் மஞ்சப்பை" இயக்கத்தின் மூலம் தமிழ்நாடு அரசு மாவட்டம் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், கோவையில் சூரியன் எஃப்எம் வானொலி சார்பில் பொதுமக்களிடையே மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.



அதனை இன்று கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கினார்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளிக்க வந்த பொதுமக்களிடம் மஞ்சப்பை அளித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஆட்சியர் துவக்கி வைத்தார். அப்போது, பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அவர்களது கோரிக்கையை தெரிவித்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...