கோவை மாவட்டக் கழக அலுவலகத்தில் இனமானப் பேராசிரியரின் 2ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மாலை அணிவித்து அஞ்சலி..!

இந்த நிகழ்விற்கு, கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் தலைமை தாங்கினார்.


கோவை: கோவை மாவட்டக் கழக அலுவலகத்தில், இன்று இனமானப் பேராசிரியரின் 2ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில், உடன் கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருதமலை எஸ். சேனாதிபதி, கழக சொத்துப் பாதுகாப்புக் குழு துணைத்தலைவர் பொங்கலூர் நா. பழனிச்சாமி பங்கேற்றனர்.

மேலும், மாவட்டப் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் சு. பார்த்தசாரதி, கோவை சம்பத், மு.இரா.செல்வராஜ், ஆ.கண்ணன், டவுன் பா. ஆனந்த், மா.செல்வராஜ், சாரமேடு இஸ்மாயில், இலா.தேவசீலன், எஸ்.சுந்தர், புதூர் மணிகண்டன், சிங்கை பிரபாகரன், பொதுக்குழு உறுப்பினர் சி.டி.டி. ராஜராஜேஸ்வரி, காரமடை சுரேந்திரன், கருமத்தம்பட்டி நகர தலைவர் நித்யாமனோகரன், மதுக்கரை நகர செயலாளர் ராமு, சாலம் பாஷா, சூலூர் சுரேஷ், பள்ளபாளையம் பி.எஸ். செல்வராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.



மேலும், பகுதிக்கழகப் பொறுப்பாளர்கள் ஆர். எம். சேதுராமன், வே.பாலசுப்பிரமணியம், மாமன்ற உறுப்பினர்கள் வித்யா ராமநாதன், கமலாவதி போஸ், வட்டக்கழகப் பொறுப்பாளர்கள் டெம்போ சிவா, தண்டபாணி, ஜே.பி.கதிரவன், என்.சிவகுமார், வெங்கட்ராமமூர்த்தி, கே.குமார், ஆடிட்டர் ராஜேந்திரன், மெடிக்கல் ரங்கராஜ், பிரகாஷ், குணசேகரன், பூங்குன்றன், ராஜன், பூர்ணசந்திரன், மு.ராம்குமார், தாடி வா. ரவி, தமிழ்ச்செல்வன், சி.டி.டி.பாபு, பாடகர் இக்பால், சிவமுருகன், சின்னமணி, ஆர்.எஸ்.புரம் பூபாலன், குணா, மு.சந்திரசேகர், கோவிந்தராஜ், கே.குமார், மாதவி, கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் பங்கேற்றனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...