கோவையில் பாஜக சார்பில் தற்காலிக புதிய பொறுப்பாளராக A.P. முருகானந்தம் நியமனம்..!

மாவட்டங்களை சீரமைக்கும்‌ பொருட்டு, மாவட்டத்தில்‌ உள்ள மாவட்ட தலைவர்‌, நிர்வாகிகள்‌, அணிகள்‌, பிரிவுகளை கலைத்து புதிய பொறுப்பாளர்களை நியமித்துள்ளது.


கோவை: கோவையில் பாஜக சார்பில் தற்காலிக புதிய பொறுப்பாளராக A.P. முருகானந்தம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கட்சி மாவட்டங்களில்‌, கீழ்க்கண்ட மாவட்டங்களை சீரமைக்கும்‌ பொருட்டு மாவட்டத்தில்‌ உள்ள மாவட்ட தலைவர்‌, நிர்வாகிகள்‌, அணிகள்‌, பிரிவுகள்‌ மற்றும்‌ மண்டல்‌ கமிட்டிகள்‌ அனைத்தும்‌ முழுமையாகக் கலைக்கப்படுகிறது.

புதிய நிர்வாகிகள்‌ நியமிக்கப்படும்‌ வரை, தற்காலிகமாக கீழ்க்கண்ட நிர்வாகிகள்‌ மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்கள்‌.

கட்சி மாவட்டங்களின்‌ பெயர்கள் பின்வருமாறு:-

1. திருநெல்வேலி

2. நாகப்பட்டினம்‌

3. சென்னை மேற்கு

4. வட சென்னை மேற்கு

5. கோயம்புத்தூர்‌ நகர்‌

6. புதுக்கோட்டை

7. ஈரோடு வடக்கு

8. திருவண்ணாமலை வடக்கு

புதிய மாவட்ட பொறுப்பாளர்களின் பெயர்கள் பின்வருமாறு:-

திருநெல்வேலி - கட்டளை S. ஜோதி (9486615138)

நாகப்பட்டினம்‌ - வரதராஜன்‌ (9842485421)

சென்னை மேற்கு - T.N பாலாஜி (9840178145)

வட சென்னை மேற்கு - மனோகரன்‌ (9444016422)

கோயம்புத்தூர்‌ நகர்‌ - A.P. முருகானந்தம் (9842202143)

புதுக்கோட்டை - செல்வம்‌ அழகப்பன்‌ (9092077777)

ஈரோடு வடக்கு - S.M செந்தில்குமார்‌ (9150389051)

திருவண்ணாமலை வடக்கு - C.ஏழுமலை (7010204019)

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...