வால்பாறை எஸ்டேட் வனப்பகுதியில் திடீர் தீ விபத்து

வால்பாறை அருகே உள்ள எஸ்டேட் வனப்பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. வனத்துறையினரும் பொதுமக்களும் இணைந்து தீ பரவுவதைக் கட்டுப்படுத்தி தீயை அணைத்தனர்.


கோவை: வால்பாறையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட திடீர் தீயால் மரங்கள் சேதம் ஆனது.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே வில்லோனி எஸ்டேட் பகுதியில் திடீர் காட்டு தீ பிடித்து எறிந்து உள்ளது. வில்லோனி எஸ்டேட் டாப் பகுதியில் சிலுவை மேடு ஒன்று உள்ளது. இது தேயிலைத் தோட்டம் அருகில் இன்று மாலை எஸ்டேட் வன பகுதியில் திடீர் காட்டு தீ பரவி உள்ளது.



சிறிது நேரத்தில் தீ அதிக அளவு பரவி வனப்பகுதிக்குள் என்று சிலுவை மேடு முழுவதும் தீ பிடித்து எறிந்து மரங்கள் சேதம் ஆகியது.

தீயை வனத்துறையினரும் பொதுமக்களும் இணைந்து தீ பரவுவதைக் கட்டுப்படுத்தி தீயை அணைத்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...