இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேர் சிறையில் இருந்தபடி, காணொலி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டனர்.
கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் 11ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், கல்லூரி மாணவி மற்றும் சில பெண்களை பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்து துன்புறுத்தியது தொடர்பாக, 9 பேர் மீது, கோவை மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, குற்றம்சாட்டப்பட்ட திருநாவுக்கரசு (25), சபரிராஜன் (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27), மணிவண்ணன் (28), ஹெரன்பால் (29), பாபு (27), அருளானந்தம் (34) மற்றும் அருண்குமார் சிறையிலிருந்தபடி, காணொலி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டனர்.
மகளிர் நீதிமன்ற நீதிபதி விடுமுறை என்பதால், டான்பிட்கோர்ட் நீதிபதி ரவி(பொறுப்பு), வழக்கை ஏப்ரல் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.