தேர்தல் நடைபெறும் நிலையில் வால்பாறையில் உள்ள 21-வார்டுகளில் 73-வாக்கு மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோவை: வால்பாறையில் வாக்கு மையங்களில் கண்காணிப்பு கேமரா பொறுத்தும் பணி நடைபெற்றது.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் நகராட்சி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் நிலையில் வால்பாறையில் உள்ள 21-வார்டுகளில் 73-வாக்கு மையங்கள் உள்ளது.

இவற்றில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வால்பாறையில் உள்ள 73-வாக்கு மையங்களில் ரொட்டிகடை, சோலையாறு டேம், வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி, கஞ்சமலை முடிஷ், பன்னி மேடு ஆகிய வாக்கு மையங்கள் பதட்டமான வாக்கு மையங்கள் என்று அறிவிக்கப்பட்டு அங்கு அதிகப்படியான காவல் துறையினர் பணியில் அமர்த்திப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அனைத்து வாக்கு மையங்களுக்குக் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது.