ஊட்டியில் கிணற்றில் தவறி விழுந்த புலிக்குட்டியைப் பத்திரமாக தீயணைப்புத் துறையினர் மீட்டு, பத்தேரி கால்நடை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர்.
கோவை: ஊட்டியில் கிணற்றில் தவறி விழுந்த புலிக்குட்டியைப் பத்திரமாக தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
நீலகிரி மாவட்ட எல்லையை ஒட்டிய கேரளா மாநிலம் சுல்தான்பத்தேரி மந்தங்கொல்லி பகுதியில் பயன் இல்லாத பாழடைந்த கிணற்றில் இன்று காலை 6-மாதமான பெண் புலிக்குட்டி ஒன்று தவறி விழுந்தது.
தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கிணற்றினுள் வலை விரித்து புலியைப் பிடித்தனர். பிடிக்கப்பட்ட புலியைப் பத்தேரி கால்நடை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர்.