வால்பாறையில் நாளை நகராட்சி தேர்தலை முன்னிட்டு வாக்கு இயந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்குக் கொண்டு செல்லும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோவை: வால்பாறையில் நாளை நகராட்சி தேர்தலை முன்னிட்டு வாக்கு இயந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்குக் கொண்டு செல்லும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம் வால்பாறை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நாளை நடைபெறும் நிலையில், வாக்கு மையங்களுக்கு வாக்கு இயந்திரங்களை கொண்டு செல்லும் பணி நடைபெறுகிறது.

வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த வாக்கு இயந்திரத்தை வால்பாறை 10-மண்டலங்களில் உள்ள 73-வாக்கு மையங்களுக்கும் வாக்கு இயந்திரம், தேவையான பொருட்கள் மற்றும் கொரோனா தடுப்பு பொருட்கள் மாற்றுத்திறனாளிகள் வாகனம் போன்றவற்றை லாரிகள் மூலமாக ஏற்றிக் காவல் துறையினர் பாதுகாப்பு மூலம் 21-வார்டு பகுதிக்குக் கொண்டு செல்லும் பணி நடைபெற்று வருகிறது.