கடந்த 2009ம் ஆண்டு வழக்கறிஞர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், வக்கீல்கள் பலர் தாக்கப்பட்டதை கண்டித்து ஆண்டுதோறும் கருப்பு தினமாக அனுசரிப்பு.
கோவை: கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி 19-ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் இன்று ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி 19-ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் வக்கீல்கள் பலர் தாக்கப்பட்டதை கண்டித்து ஆண்டுதோறும் அது கருப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று நீதிமன்றம் புறக்கணிக்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில், வக்கீல்கள் இன்று ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர்.
பிப்., 19ல், அதாவது நாளை நீதிமன்றங்களுக்கு விடுமுறை என்பதால், முந்தைய நாளான இன்று கருப்பு தினமாக அனுசரித்து, நீதிமன்றங்களை புறக்கணிக்க வக்கீல் சங்க கூட்டு நடவடிக்கை குழு முடிவு செய்துள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்தில் இன்று வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர்.