வால்பாறையில் நகராட்சி உள்ளாட்சி தேர்தல்: இறுதி கட்ட பிரச்சாரம் தீவிரம்..!

தேயிலை பறிக்கும் தொழிலாளர்களுடன் தரையில் அமர்ந்து உணவு சாப்பிட்டு நூதன முறையில் வாக்கு சேகரிப்பு.


கோவை: வால்பாறையில் நகராட்சி உள்ளாட்சி தேர்தல் இறுதி கட்ட பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம் வால்பாறை அதன் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் உள்ள 21 வார்டுகள் நகராட்சி உள்ளாட்சி தேர்தல் இன்று இறுதி கட்ட பிரச்சாரத்தில் அனைத்து வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், 12வது வார்டு கருமலை, ஊசிமலை, அக்கமலை ஆகிய எஸ்டேட் பகுதிகளில் திமுக கட்சி வேட்பாளர் அன்பரசன் தேயிலை தோட்ட தொழிலாளர் வேலை செய்யும் இடத்திற்குச் சென்று தேயிலை பறிக்கும் பெண்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



அப்போது, தேயிலை பறிக்கும் இயந்திரத்தை தனது தோழில் மாட்டிகொண்டு தொழிலாளர்களுடன் தேயிலை பறித்து, தொழிலாளர்களுடன் தரையில் அமர்ந்து உணவு சாப்பிட்டு நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...