ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள்..!! பூத் சிலிப் பில்லில் எச்சரிக்கை வாசகம்...!

வாக்களிக்க பணம் கொடுப்பது அல்லது வாங்குவது அல்லது வேறு எந்த வகையிலும் பயன் பெறுவது சட்டத்திற்கு புறம்பானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


கோவை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், ஓட்டு போடும் வாக்காளர்களுக்கு தமிழக தேர்தல் ஆணையம் சார்பில், 'பூத் சிலிப்' வழங்கப்படுகிறது.

கோவை மாநகராட்சிகளில் 100 வார்டுகளில் பூத் சிலிப் வழங்கும் பணியில், தேர்தல் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 'பூத் சிலிப்பில்' ஓட்டுக்கு பணம், கொரோனா விழிப்புணர்வு எச்சரிக்கை வாசகம் இடம் பெற்றுள்ளது.

'வாக்களிக்க பணம் கொடுப்பது அல்லது வாங்குவது அல்லது வேறு எந்த வகையிலும் பயன் பெறுவது, சட்டத்திற்கு புறம்பானது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே போல, கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. சீட்டின் பின் பக்கத்தில், வாக்காளர்கள் ஓட்டு போட பயன்படுத்த தகுதியான 11 அடையாள அட்டை குறித்த தகவலும் இடம்பெற்றுள்ளன.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...