இதில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு கவசங்களுடன் அணிவகுப்பில் ஈடுபட்டனர்.
கோவை: கோவையில் நாளை மறுநாள் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், துடியலூர் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
கோவையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ம் தேதி நடைபெற உள்ளது. கோவையில் உள்ள 100 வார்டுகளிலும் பிரச்சாரம் உச்சகட்டத்தை அடைந்து, ஒவ்வொரு வேட்பாளர்களும் தங்களுடைய கட்சிக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் வீடுவீடாக சென்று தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இதனிடையே, இன்று மாலையுடன் பிரச்சாரம் முடிவடைகிறது. இந்த நிலையில், பொதுமக்கள் அச்சம் இல்லாமல் தைரியத்துடன் தங்களுடைய ஜனநாயக கடமை ஆற்ற நாங்கள் முழு பாதுகாப்பு தருகிறோம். நீங்கள் எதற்கும் அஞ்ச வேண்டாம். என்ற வகையில் துடியலூர் பகுதியில் கொடி அணிவகுப்பு நடத்தினர்.