இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட பணம் கோவை மாவட்ட தெற்கு உதவி கருவூல அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கோவை: கோவை வெள்ளக்கிணறு பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 1,13,000 ரூபாயை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவை மாநகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல் 2022 நடத்தை விதிமுறைகளைப் பின்பற்றி, பறக்கும்படை குழுவினர்- III ( EST III ) 12.02.2022 இன்று மதியம் 1.15 மணியளவில் கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் .13 - க்குட்பட்ட வெள்ளக்கிணறு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது, எவ்விதமான உரிய ஆவணங்களுமின்றி கொண்டு சென்ற ரூ.1,13,000 / - ( ரூபாய் ஒரு இலட்சத்து பதிமூன்றாயிரம் மட்டும் ) கைப்பற்றப்பட்டது.
இதையடுத்து, கோவை ரேஸ்கோஸ் பகுதியில் உள்ள சார்பு கருவூல அலுவலா் அவா்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு, கோவை மாவட்ட தெற்கு உதவி கருவூல அலுவலரிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது.