பொள்ளாச்சி பாலியல் வழக்கு: கைது செய்யப்பட்ட 9 பேர் வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்..!

இந்த வழக்கில், வரும் 25ம் தேதி வரை காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.


கோவை: கோவை பொள்ளாச்சி பாலியல் வழக்கில் வீடியோ கான்பரன்சிங் மூலம் 9 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் பெண்களை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து துன்புறுத்திய வழக்கில் கைதான திருநாவுக்கரசு (25), சபரிராஜன் (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27), மணிவண்ணன் (28), ஹரன் பால் (29), பாபு (27), அருளானந்தம் (34), மற்றும் அருண்குமார் ஆகியோர் சேலம் மற்றும் கோபி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கோவை மகளிர் நீதிமன்றத்தில், இவர்கள் மீது சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நிலுவையில் உள்ளது. ஒன்பது பேரும் சிறையிலிருந்தபடி காணொலி வாயிலாக நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதனையடுத்து, வரும் 25ம் தேதி வரை காவலை நீட்டித்து நீதிபதி நந்தினிதேவி உத்தரவிட்டார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...