இதனையடுத்து, வால்பாறை வனச்சரக வேட்டை தடுப்பு காவலர்கள் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
கோவை: கோவை வால்பாறை அருகே பட்டப்பகலில் தேயிலைத் தோட்டத்தில் புகுந்த காட்டு யானையை வனத்துறையினர் விரட்டினர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
இன்று காலை வால்பாறை அருகே உள்ள செல்லாலிபாரை எஸ்டேட் பகுதியில் திடீரென்று வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை 6ம் நம்பர் தேயிலைத் தோட்டத்தில் நுழைந்து தேயிலை பறிக்கும் தொழிலாளர்களை அச்சுறுத்தி அங்கும் இங்கும் சுற்றி திரிந்தது.
இதனையடுத்து, தகவலறிந்து வந்த வால்பாறை வனச்சரக வேட்டை தடுப்பு காவலர்கள் யானையை தேயிலைத் தோட்டத்தில் இருந்து சிறிது நேரம் போராடி விரட்டி வனப்பகுதிக்குள் அனுப்பினர். இதனால் சிறிது நேரம் தேயிலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டது.