கோவை மாநகராட்சியில் 12-நபர்கள் வேட்பு மனு தாக்கல்

கோவை மாநகராட்சியில் உள்ள 100-வார்டுகளுக்கு 20-இடங்களில் வேட்பு மனுக்கள் தாக்கல் துவங்கிய நிலையில் இன்று 12-நபர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.


கோவை: கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கு 20 இடங்களில் வேட்பு மனுக்கள் தாக்கல் துவங்கிய நிலையில் இன்று 12 நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. இதன் ஒரு பகுதியாகக் கோவை மாவட்டத்தில் கோவை மாநகராட்சி, 7 நகராட்சி, 33 பேரூராட்சிகளில் 811 பதவிகளுக்குத் தேர்தல் நடைபெறுகின்றது.

இந்நிலையில், கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெறும் நிலையில், 5 வார்டுகளுக்கு ஒரு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் என்று நியமிக்கப்பட்டு, மூன்றாவது நாளகா இன்று 12 நபர்கள் வேட்புமனு அளித்துள்ளனர்.

கோவைக்கு உட்பட்ட வடக்கு மண்டலத்தில் 2, கிழக்கு மண்டலத்தில் 2, மத்திய மண்டலத்தில் 8 நபர்களும் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் பேரூராட்சி, டவுன் பன்ஞாயத்து என 35 நபர்கள் வேட்பு அதனைத் தாக்கல் செய்துள்ளனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...