திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் மத்திய அரசுக்கு எதிராக உறுதிமொழி..!

வரும் பிப்ரவரி 23 மற்றும் 24ம் தேதி நாடு தழுவிய அளவில் மத்திய தொலைத் சார்பில் பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் மத்திய அரசுக்கு எதிராக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.



மத்திய அரசு தொழிலாளர் விரோத சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 23 மற்றும் 24ம் தேதி நாடு தழுவிய அளவில் மத்திய தொலைத் சார்பில் பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில், இதனை வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே அனைத்து தொழிற்சங்கத்தினர் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடத்தினர்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...