கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் அலங்கார ஊர்தி அணிவகுப்பு தடுத்து நிறுத்தம்; கைது

அணிவகுப்பு நடத்த காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில், மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வே.ஈஸ்வரன் தலைமையில் தமிழக வீரர்கள் மற்றும் தலைவர்கள் படத்தை கையில் ஏந்தி ஊர்வலமாக செல்ல முயன்றனர். அப்போது, அவர்களை கவால்துறையினர் கைது செய்தனர்.



கோவை: இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் சார்பில், தமிழக வீரர்கள், தலைவர்களின் அலங்கார ஊர்தி அணிவகுப்பு சுந்தராபுரத்தில் துவங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



அணிவகுப்பு நடத்த காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில், மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வே.ஈஸ்வரன் தலைமையில் தமிழக வீரர்கள் மற்றும் தலைவர்கள் படத்தை கையில் ஏந்தி ஊர்வலமாக செல்ல முயன்றனர்.



அப்போது, காவல்துறையினர் ஊர்வலம் செல்ல முயன்றவர்களை தடுத்து கைது செய்து அழைத்து சென்றனர். கைது செய்யப்பட்ட மறுமலர்ச்சி மக்கள் இயக்ககத்தில் சார்ந்தவர்கள், காவல்துறை மற்றும் அரசாங்கத்தை கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...