மைசூரிலிருந்து கேரளா வழியாக ஆயிரம் கிலோ புகையிலை பொருட்கள் கடத்தல்

மைசூரிலிருந்து கேரளா வழியாக ஆயிரம் கிலோ புகையிலை பொருட்களை கடத்த முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: மைசூரிலிருந்து கேரளா வழியாக ஆயிரம் கிலோ புகையிலை பொருட்களை கடத்த முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை குனியமுத்தூர் போலீசாருக்கு கிடைத்ததின் ரகசியத் தகவல் படி, புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாகத் தொடர்ந்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்பொழுது கேரளா பதிவு எண் கொண்ட ஒரு டெம்போ வேன் மைசூரிலிருந்து கோவை வழியாகக் கேரளாவிற்குச் சென்று கொண்டிருப்பது தெரியவந்தது.

அதை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர். அதில் ஆயிரம் கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. கேரளாவில் கடத்தப்பட்டது தெரிய வந்ததைத் தொடர்ந்து இந்த ஓட்டுநரைப் பிடித்து விசாரித்தனர்.

அவர் பெயர் இப்ராகிம் வயது 38, என்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அவரிடமிருந்த ஆயிரம் கிலோ புகையிலை பொருட்களை மீட்டு இப்ராகிமைக் கைது செய்தனர்.

வாகனத்தைப் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...