கோவில்பாளையம் அருகே உடலில் காயங்களுடன் இறந்து கிடந்த வாலிபர்

கோவில்பாளையம் அருகே உள்ள சந்தை கடை பகுதியில் 35 மதிக்கத்தக்க வாலிபர் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் தொடர்பாக, காவல்துறை பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவில்பாளையம் அருகே உள்ள சந்தை கடை பகுதியில் 35 மதிக்கத்தக்க வாலிபர் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் தொடர்பாக, காவல்துறை பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவில்பாளையம் அருகே உள்ள சந்தை கடை பகுதியில் 35 மதிக்கத்தக்க வாலிபர் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனைப் பார்த்த அந்த வழியாகச் சென்றவர்கள் இதுகுறித்து கோவில்பாளையம் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக காவல்துறை தகவல் வந்த இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர் மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கோவில்பாளையம் காவல்துறை வழக்குப் பதிவு செய்து மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தவறிக் கீழே விழுந்து இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...