கிணத்துக்கடவு அருகே வீரப்பகவுண்டனூரில் அதிக பாரம் ஏற்றிச் சென்ற இரண்டு டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்த போலீசார் தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தனர்.
கோவை: கிணத்துக்கடவு அருகே வீரப்பகவுண்டனூரில் அதிக பாரம் ஏற்றிச் சென்ற இரண்டு டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்த போலீசார் தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தனர்.
கிணத்துக்கடவு அருகே உள்ள வீரப்பகவுண்டனூர் காவல்துறை சோதனை சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த இரண்டு டிப்பர் லாரிகளை நிறுத்தி போலீசார் சோதனை செய்த போது அதில் அரசு நிர்ணயித்த அளவைவிடக் கூடுதலாகப் பாறை கற்களை ஏற்றிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, இரண்டு லாரிகளை பறிமுதல் செய்த போலீசார் காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்தனர் பின்னர் இரண்டு லாரிகளுக்கும் தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தனர்.