திருச்சி சாலை முதல் வெள்ளலூர் இணைப்பு சாலை வரை 923 மீட்டர் தொலைவிற்கு தமிழ்நாடு நகர்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்டத்தின்கீழ் ரூ. 99 இலட்சம் மதிப்பீட்டில் தார் தளம் புதுப்பித்தல் பணி நடந்து வருகிறது.
கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 64க்குட்பட்ட சிங்காநல்லூர் பெர்க்ஸ பள்ளி பிரதான சாலையில் தமிழ்நாடு நகர்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்டத்தின்கீழ் ரூ.61 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் தார் சாலை புதுப்பித்தல் பணிகளை மாநகராட்சி துணை ஆணையாளர் மோ.ஷாமிளா அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண். 61க்குட்பட்ட திருச்சி சாலை முதல் வெள்ளலூர் இணைப்பு சாலை வரை 923 மீட்டர் தொலைவிற்கு தமிழ்நாடு நகர்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்டத்தின்கீழ் ரூ.99 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் தார் தளம் புதுப்பித்தல் பணிகளை மாநகராட்சி துணை ஆணையாளர் மோ.ஷர்மிளா அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, மாநகராட்சி நிர்வாக பொறியாளர் (பொ) ராமசாமி அவர்கள் மற்றும் மாநகராட்சி பொறியாளர்கள் உடனிருந்தனர்.