கருமத்தம்பட்டி, காரமடை, கூடலூர், மதுக்கரை ஆகிய நான்கு நகராட்சிகளும் முதல் முறையாக உள்ளாட்சி தேர்தலை சந்திக்கின்றன.
கோவை: கோவை மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட நான்கு நகராட்சிகளின் இட ஒதுக்கீடு பட்டியல் வெளியாகியுள்ளது.
கோவை மாவட்டத்தில் கருமத்தம்பட்டி, காரமடை, கூடலூர், மதுக்கரை ஆகிய நான்கு நகராட்சிகளும் முதல் முறையாக உள்ளாட்சி தேர்தலை சந்திக்கின்றன.
ஏற்கனவே 18 வார்டுகள் இருந்த நிலையில், இந்த உள்ளாட்சிகளில், இப்போது வார்டு எண்ணிக்கை 27 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கு தகுந்தபடி இட ஒதுக்கீட்டிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நகராட்சி வாரியாக இட ஒதுக்கீடு விபரம் வருமாறு:-
கருமத்தம்பட்டி எஸ்.சி., (பொது) -21 எஸ்.சி., (பெண்கள்)- 1, 3 பெண்கள் (பொது) - 4, 5, 7, 9, 15, 17, 19, 22, 23, 24, 26, 27 காரமடை எஸ்.சி., (பொது) - 6, 8 எஸ்.சி., (பெண்கள்) - 15, 17 பெண்கள் (பொது)- 9, 10, 11, 12, 16, 19, 21, 22, 23, 25, 26, 27 கூடலூர் எஸ்.சி., (பொது) - 23எஸ்.சி., (பெண்கள்)- 7 பெண்கள் (பொது) - 1, 2, 3, 4, 5, 8, 10, 13, 14, 19, 22, 25, 26 மதுக்கரைஎஸ்.சி., (பொது) - 4, 23எஸ்.சி., (பெண்கள்)- 3, 27 பெண்கள் (பொது) - 1, 2, 5, 9, 11, 12, 13, 16, 20, 22, 25, 26 இந்த பட்டியலில் இடம் பெறாத மற்ற வார்டுகள், அனைத்து சமூகத்தினரும் போட்டியிடும் வகையிலான பொதுவான வார்டுகளாகும்.
காரமடை, மதுக்கரை நகராட்சிகளின் சேர்மன் பதவியிடம், பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.