கோவை செல்வபுரம் பகுதியில் குடும்பத் தகராறில் மனைவியை குத்திக் கொன்ற கணவர்; போலீசார் தேடல்

கொலை வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள ராமநாதனை, தீவிரமாக தேடிவருகின்றனர். இச்சம்பவம், செல்வபுரம், பிரியா நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை செல்வபுரம் பகுதியில் குடும்ப தகராறு காரணமாக, மனைவியை கொன்ற கணவனை போலீசார் தேதி வருகின்றனர்.

கோவை செல்வபுரம், பிரியா நகரை சேர்ந்தவர் ராமநாதன். இவருக்கும், இவர் மனைவி அனுராதாவிற்கும் ஏற்பட்ட குடும்ப தகாராரில், ஆத்திரமடைந்த ராமநாதன், அனுராதாவை கத்தியால் குத்தியுள்ளார். இதில், அனுராதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த செல்வபுரம் காவல்துறையினர், கொலை செய்யப்பட்ட அனுராதாவின் உடலை கைபற்றி, உடற்கூராய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள ராமநாதனை தீவிரமாக தேடிவருகின்றனர். இச்சம்பவம், செல்வபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...