கோவையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்ட இந்து முன்னணியில் பணியாற்றிவந்த சசிகுமாருடைய உருவப்படத்திற்குச் சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் மற்றும் பாரதிய ஜனதாவைச் சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினர்.
கோவை: கோவையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்ட இந்து முன்னணியில் பணியாற்றிவந்த சசிகுமாருடைய உருவப்படத்திற்குச் சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் மற்றும் பாரதிய ஜனதாவைச் சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினர்.
கோவையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட செய்தித் தொடர்பாளராக இந்து முன்னணியில் பணியாற்றிவந்த சசிகுமார் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து இன்று அவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் அவருடைய உருவப்படத்திற்குச் சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் மற்றும் பாரதிய ஜனதாவைச் சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினர்.
கோவையில் இந்து முன்னணி மாவட்ட செய்தி தொடர்பாளராகப் பொறுப்பு வகித்த சசிக்குமார் படுகொலை செய்த இடத்தில் புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டது.
தீவிரவாதத்தை ஒழிப்பதற்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் ஓபிசி அணி மாவட்ட தலைவர் சுதாகர் மற்றும் பாஜகவைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.