நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கோவையில் பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியும் பணி தீவிரம்

தேர்தலில் பணியாற்ற உள்ள அதிகாரிகளுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி அளிப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்த கணக்கெடுப்பு உள்ளிட்ட பணிகளும் நடைபெற்று வருகிறது.


கோவை: தேர்தலில் பணியாற்ற உள்ள அதிகாரிகளுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி அளிப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட உள்ள அதிகாரிகளுக்கு, ஆன்லைன் மூலம் தேர்தல் தொடர்பான பயிற்சி அளிக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்த கணக்கெடுப்பு உள்ளிட்ட பணிகளும் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தேர்தலில் பணியாற்ற உள்ள அதிகாரிகளுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி அளிப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், அவர்களுக்கு வேட்பு மனுக்களை வாங்குதல், நடத்தை விதிமுறைகள், வேட்பு மனு பரிசீலனை, வேட்பு மனுத்தாக்கலின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு அளிக்க வேண்டிய பயிற்சிகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

மேலும், பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்த கணக்கெடுப்பு உள்ளிட்ட பணிகளும் நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கான முதற்கட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...