கோவை அருகே வயல்வெளிகளில் எரிவாயு குழாய்கள் பதிப்பதை கண்டித்து பொதுமக்கள் திடீரென ஆர்.ஐ. அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: கோவை அருகே வயல்வெளிகளில் எரிவாயு குழாய்கள் பதிப்பது கண்டித்து பொதுமக்கள் திடீரென ஆர்.ஐ. அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுக்கரை வட்டம் க.க சாவடியில் உள்ள திருமலியம்பாளையம் வருவாய் ஆய்வாளர்(RI) அலுவலகத்தில் (KS PPL) BPCL வாளையார்-முதல் காட்டம்பட்டி வரை LPG எரிவாயு குழாய் பட்டா நிலங்களில் பதிக்க கோவை மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவை நீதி விசாரணை நடத்த முயற்சிக்கும் அதிகாரம் பெற்ற அலுவலர் மற்றும் துணை ஆட்சியர் அவர்களின் சர்வாதிகாரப் போக்கை கண்டித்து விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.