கொடநாடு கொலை கொள்ளை வழக்கு: ரமேஷ், தனபால் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

வழக்கை விசாரித்த நீதிபதி, ரமேஷ் மற்றும் தனபாலன் இருவருக்கும், நீதிமன்ற காவலை பிப்ரவரி 2-ம் தேதி வரை என மேலும் 15 நாட்கள் நீட்டித்து உத்தரவிட்டார்.


கோவை: கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக ரமேஷ், தனபால் ஆகிய இருவரின் நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக மறு விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே இந்த வழக்கில் தடயங்களை அழித்தாகவும், சாட்சியங்களை மிரட்டியதாகவும் கபகராஜின் சகோதரர் தனபாலன் மற்றும் ஒரு உறவினர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் 2 பேரிடமும் தனிப்படை போலீசார் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். பின்னர், அவர்களை கூடலூர் சிறையில் அடைத்தனர். இவர்களது நீதிமன்ற காவல் இன்று முடிவடைந்த நிலையில், இன்று அந்த வழக்கு உதகை நீதிமன்றத்தில்

விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, ரமேஷ் மற்றும் தனபாலன் இருவருக்கும், நீதிமன்ற காவலை பிப்ரவரி 2-ம் தேதி வரை என மேலும் 15 நாட்கள் நீட்டித்து உத்தரவிட்டார்.

Newsletter

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...