கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., உத்தரவின்படி வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.
கோவை: கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவர்கள் உத்தரவின்படி, மேற்கு மண்டலம் வார்டு எண். 18 வடவள்ளி மகாராணி அவென்யூ பகுதியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு மருத்துவர் மற்றும் செவிலியர் கொண்ட குழுக்கள் மூலம் வீடுகளுக்கு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதேபோல, கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவர்கள் உத்தரவின்படி, மேற்கு மண்டலம் வார்டு எண். 24 மேற்கு இராமலிங்கம் வீதியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு மருத்துவர் மற்றும் செவிலியர் கொண்ட குழுக்கள் வீடுகளுக்கு சென்று சிகிச்சை அளித்தனர்.