திருப்பூரில் 12-வது காவல் ஆணையராக A.G.பாபு பொறுப்பேற்பு

திருப்பூர் மாநகர காவல் ஆணையராக பணியாற்றி வந்த வனிதா பணியிட மாறுதல் பெற்றுச் சென்ற நிலையில், வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்த A.G.பாபு திருப்பூர் மாநகர காவல் ஆணையராக அறிவிக்கப்பட்டார்.



திருப்பூர்: திருப்பூர் மாநகரில் 12-வது காவல் ஆணையராக A.G.பாபு இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

திருப்பூர் மாநகர காவல் ஆணையராக பணியாற்றி வந்த வனிதா பணியிட மாறுதல் பெற்றுச் சென்ற நிலையில் வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்த A.G.பாபு திருப்பூர் மாநகர காவல் ஆணையராக அறிவிக்கப்பட்டார்.



இதனையடுத்து, இன்று திருப்பூர் மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார். திருப்பூர் மாநகர காவல்துறை மற்றும் பொது மக்கள் இணக்கமாகச் செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், சட்டவிரோத செயல்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும், காவல்துறையினரின் புகார்கள் மற்றும் கோரிக்கைகள் உடனடியாக பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார்.

Newsletter

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...