வால்பாறையில் எம்.ஜி.ஆரின் 105வது ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாட்டம்..!

இந்த விழாவில், கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் எம்.ஜி.ஆர். அவர்களின் 105வது ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

பாரத ரத்னா புரட்சி தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களின் 105ம் ஆண்டு பிறந்த தினம் வால்பாறை வட்டாரத்தில் சுற்றியுள்ள அனைத்து எஸ்டேட் பகுதிகளிலும் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.



இந்நிகழ்வில், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் T.K.அமுல் கந்தசாமி அவர்களின் ஆலோசனைப்படியும், நகர கழக செயலாளர் மயில் கணேசன் தலைமையில் அவர்களின் அறிவுறுத்தலின்படி நகர துணைச்செயலாளர் பொன் கணேசன் மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் ரொட்டிகடை பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். அவர்களின் உருவச்சிலைக்கும் மற்றும் அ.இ.அ.தி.மு.க. நகர கழக அலுவலகத்தில் உருவப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து, கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Newsletter

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...