ரோட்ராக்ட் கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டெக்ஸ்சிட்டி சார்பில் சமத்துவ பொங்கல் விழா

கவுண்டம்பாளையத்தில் ரோட்ராக்ட் கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டெக்ஸ்சிட்டி சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 30 குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.


கோவை: கவுண்டம்பாளையத்தில் ரோட்ராக்ட் கிளப் ஆப் கோயம்புத்தூர் டெக்ஸ்சிட்டி சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

கவுண்டம்பாளையத்தில் உள்ள குடிசைப் பகுதியில் ரோட்ராக்ட் கிளப் ஆப் டெக்ஸ்சிட்டி உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை சமத்துவப் பொங்கல் வைத்து பொங்கல் விழாவை கொண்டாடினர்.



கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள குடிசைப் பகுதியில் ரோட்ராக்ட் கிளப் டெக்ஸ்சிட்டி உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை சமத்துவப் பொங்கல் வைத்து பொங்கல் விழாவை கொண்டாடினர்.

கவுண்டம்பாளையத்தில் உள்ள கவுண்டர் மில் அருகே உள்ள குடிசைப் பகுதியில் உள்ள ரோட்ராக்ட் கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டெக்ஸ்சிட்டி சார்பில் கிராம மக்களுடன் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.



இந்நிகழ்ச்சியில், 30 குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். நடத்தப்பட்ட அனைத்து நிகழ்வுகளிலும் சுமார் 40 குழந்தைகள் கலந்து கொண்டனர். கிஷோர் பாபு,சைல்டு லைன் அமைப்பின் தன்னார்வலர்கள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். விழாவிற்கு கழக ஆலோசகர் தங்கபாண்டியன் தலைமை வகித்து நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினார்.

Newsletter

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...