கிணத்துக்கடவு ஏலூர் பிரிவில் பணம் வைத்து சூதாட்டம் விளையாடிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களிடமிருந்து சூதாட்டத்தில் வைத்திருந்த பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவை: கிணத்துக்கடவு ஏலூர் பிரிவில் பணம் வைத்து சூதாட்டம் விளையாடிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களிடமிருந்து சூதாட்டத்தில் வைத்திருந்த பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ் நேற்று மதியம் கிணத்துக்கடவு கோவை சாலை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது ஏழூர் பிரிவு டாஸ்மாக் கடை அருகே சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் அங்கு சென்ற போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஏலூர் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார்(55), சுந்தர்ராஜ் (35), வெங்கடாச்சலம் (65), சீனிவாசன் (57) உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களிடமிருந்து சூதாட்டத்தில் வைத்திருந்த பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.