நேற்று ஒரே நாளில் கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் 18-பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த சில தினங்களாககொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.
அதன்படி நேற்று ஒரே நாளில் கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் 18-பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தொற்று ஏற்பட்ட பகுதிகளில் சுகாதாரத் துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாகத் தகவல் தெரிவித்தனர்.