அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ஜுனன் எம்.எல்.ஏ. தலைமையில், கோவை மாநகர் மாவட்ட அதிமுக சிங்காநல்லூர் பகுதி அலுவலகம் திறக்கப்பட்டு 2,000 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கோவை : கோவை மாநகர் மாவட்ட அதிமுக சிங்காநல்லூர் பகுதி அலுவலகம் திறக்கப்பட்டது.
அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர்அம்மன் அர்ஜுனன் எம்எல்ஏ., அதிமுக, மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளரும் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ., கே.ஆர்.ஜெயராம் ஆகியோர் புதிய அலுவலகத்தை திறந்து வைத்தனர். தொடர்ந்து 2,000 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

அதிமுக கட்சி நிர்வாகிகள் சிங்கை முத்து, சிங்கை வசந்தி, சிங்கை பாலன், சுபம் மணிகண்டன், வெள்ளிங்கிரி, பீளமேடு துரைசாமி,முத்துசாமி, எஸ்.ஆர்.ரவி,குமரேசன், சசிகுமார், ஷாநவாஸ்மற்றும் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பகுதி செயலாளர் சிவக்குமார் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.