கிணத்துக்கடவில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி சேலை

பொங்கல் திருநாளை முன்னிட்டு ரேசன் கடைகளில் இலவச வேட்டி, சேலை வழங்கும் பணியை திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் தொடங்கி வைத்தார்.


கோவை: பொங்கல் திருநாளை முன்னிட்டு ரேசன் கடைகளில் இலவச வேட்டி, சேலை வழங்கும் பணியை திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் தொடங்கி வைத்தார்.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.



இதே போல் இலவச வேட்டி சேலைகள் வழங்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாகக் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட குறிச்சி பகுதியில் உள்ள ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கும் பணியை திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும், திமுக கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Newsletter

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...